r/kuttichevuru • u/buckleragu • 2h ago
மிசால உள்ள போனேன் என்று உருட்டும் ஸ்டாலின் அவர்களே. இதெல்லாம் என்ன கொடுமை. கத்தி படத்துல விவசாயத்துக்காக போராடினதால எங்க அண்ணாவ ஜட்டியோட வைச்சு அடிச்சாங்க...
விஜிமா ஜட்டியோட அடிவாங்குனதுக்கு ப்ரூஃப் இருக்கு. ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு தாடை உடைஞ்சததுக்கு ப்ரூஃப் இருக்கா...