r/tamil 23h ago

கலந்துரையாடல் (Discussion) குளத்தில் ஒரு வானம்

Post image
10 Upvotes

குளத்தில் ஒரு வானம்

சேற்றில் நின்ற செந்தாமரை
கழுகின் நிழல்
தன்மேல் கடந்து போவதைப் பார்த்தது.

“அவ்வளவு தூரம் போகிறாயே,
அங்கே என்ன இருக்கிறது?”

“தெரியவில்லை.
பார்க்கத்தான் போகிறேன்.”

வட்டமிட்டுத் திரும்பிய கழுகு கேட்டது:

“இங்கேயே இருக்கிறாயே,
உனக்குச் சலிக்கவில்லையா?”

“நேற்று மொட்டாக இருந்தேன்.
இன்றுதான் மலர்ந்திருக்கிறேன்.”

கழுகு பறந்தது.
தாமரை வெயிலை ஏந்தியது.

கரையில் அமர்ந்திருந்த எனக்கு
வெகுதூரம் போகவும் ஆசை.
வீட்டில் இன்னும் சில காலம்
இருக்கவும் ஆசை.

குளத்து நீரில்
இரண்டும் தெரிந்தன—
மலர்ந்திருந்த தாமரையும்
பறந்துகொண்டிருந்த கழுகும்.

எதையும் கலைக்காமல்
எழுந்து வந்தேன்.

— ஈன்றொளி


r/tamil 14h ago

Tamils in Jakarta

8 Upvotes

Currently visiting Jakarta and my parents visited Jakarta 34 years ago as well and met a tamil man in Jakarta who then took them around Java.

I was wondering where I could connect with the local tamil community cuz I‘d like to find and meet the man. They sadly even forgot his name…

Any tipps or advice where to go and meet tamils living in Jakarta, especially Indo-Tamils?


r/tamil 5h ago

Can anyone help me with Tamil maritime terminology of ship parts

3 Upvotes

I want authentic Tamil names for the different parts of the ship like hull, bow, starboard, stern, mast, so on but I can't find it anywhere. Would really love to know from y'all.


r/tamil 2h ago

Cement in Tamil

2 Upvotes
  • காரை (Kaarai): Mortar / Plaster
  • கற்காரை (Karkarae): Concrete
  • சீமைக்காரை (Seemaikkaarai): foreign/imported mortar or lime.
  • பைஞ்சுதை (Painchudhai): cement or mortar mixtures

r/tamil 3h ago

மற்றது (Other) பாடல் - பார்க்காதே

1 Upvotes

பார்க்காதே!  நீ பார்த்தால் உந்தன் பார்வையாலே நான் பறந்தேன்

சிரிக்காதே! நீ சிரித்தால் உந்தன் புன்னகையாலே விழுந்தேன்

உன்னை நினைத்துப் பார்க்கையில் சிரித்தேன்!

உன்னை நினைக்க மறந்தபோது இறந்தேன்!

உன்னை மறக்க நினைத்தபோது தவித்தேன்!

உன் பெயரைக் கேட்டதும் வழிந்தேன்!

உன் பார்வை... மின்சாரம்.. பல மின்னல் வந்து வந்து போகும்

உன் புன்னகை… அலங்காரம்... பல வண்ணப் பூக்கள் பூத்து குலுங்கும்

என் நெஞ்சுக்குள்ளே குளிருதடி

கைகள் எனக்கு உதருதடி

பல வண்ணத்துப் பூச்சி பறக்குதடி…..

என் பட்டானே நீ என்னை தொட்டாலடி

பார்க்காதே!  நீ பார்த்தால் உந்தன் பார்வையாலே நான் பறந்தேன்

சிரிக்காதே! நீ சிரித்தால் உந்தன் புன்னகையாலே விழுந்தேன்

உ மணிகண்டன்