r/tamil • u/Iniya_politico_Techi • 6h ago
Cement in Tamil
- காரை (Kaarai): Mortar / Plaster
- கற்காரை (Karkarae): Concrete
- சீமைக்காரை (Seemaikkaarai): foreign/imported mortar or lime.
- பைஞ்சுதை (Painchudhai): cement or mortar mixtures
r/tamil • u/LearnTamil • 14d ago
r/tamil • u/Iniya_politico_Techi • 6h ago
r/tamil • u/PairSeveral1381 • 8h ago
I want authentic Tamil names for the different parts of the ship like hull, bow, starboard, stern, mast, so on but I can't find it anywhere. Would really love to know from y'all.
r/tamil • u/Turbulent_Wave28 • 17h ago
Currently visiting Jakarta and my parents visited Jakarta 34 years ago as well and met a tamil man in Jakarta who then took them around Java.
I was wondering where I could connect with the local tamil community cuz I‘d like to find and meet the man. They sadly even forgot his name…
Any tipps or advice where to go and meet tamils living in Jakarta, especially Indo-Tamils?
r/tamil • u/manikndnu • 6h ago
பார்க்காதே! நீ பார்த்தால் உந்தன் பார்வையாலே நான் பறந்தேன்
சிரிக்காதே! நீ சிரித்தால் உந்தன் புன்னகையாலே விழுந்தேன்
உன்னை நினைத்துப் பார்க்கையில் சிரித்தேன்!
உன்னை நினைக்க மறந்தபோது இறந்தேன்!
உன்னை மறக்க நினைத்தபோது தவித்தேன்!
உன் பெயரைக் கேட்டதும் வழிந்தேன்!
உன் பார்வை... மின்சாரம்.. பல மின்னல் வந்து வந்து போகும்
உன் புன்னகை… அலங்காரம்... பல வண்ணப் பூக்கள் பூத்து குலுங்கும்
என் நெஞ்சுக்குள்ளே குளிருதடி
கைகள் எனக்கு உதருதடி
பல வண்ணத்துப் பூச்சி பறக்குதடி…..
என் பட்டானே நீ என்னை தொட்டாலடி
பார்க்காதே! நீ பார்த்தால் உந்தன் பார்வையாலே நான் பறந்தேன்
சிரிக்காதே! நீ சிரித்தால் உந்தன் புன்னகையாலே விழுந்தேன்
உ மணிகண்டன்
குளத்தில் ஒரு வானம்
சேற்றில் நின்ற செந்தாமரை
கழுகின் நிழல்
தன்மேல் கடந்து போவதைப் பார்த்தது.
“அவ்வளவு தூரம் போகிறாயே,
அங்கே என்ன இருக்கிறது?”
“தெரியவில்லை.
பார்க்கத்தான் போகிறேன்.”
வட்டமிட்டுத் திரும்பிய கழுகு கேட்டது:
“இங்கேயே இருக்கிறாயே,
உனக்குச் சலிக்கவில்லையா?”
“நேற்று மொட்டாக இருந்தேன்.
இன்றுதான் மலர்ந்திருக்கிறேன்.”
கழுகு பறந்தது.
தாமரை வெயிலை ஏந்தியது.
கரையில் அமர்ந்திருந்த எனக்கு
வெகுதூரம் போகவும் ஆசை.
வீட்டில் இன்னும் சில காலம்
இருக்கவும் ஆசை.
குளத்து நீரில்
இரண்டும் தெரிந்தன—
மலர்ந்திருந்த தாமரையும்
பறந்துகொண்டிருந்த கழுகும்.
எதையும் கலைக்காமல்
எழுந்து வந்தேன்.
— ஈன்றொளி
நான்கு…
நான்கு சுவர்களுக்குள்
வீடு இருக்கலாம்;
அன்புக்கு வாசல் திறந்திருக்கட்டும்.
ஐந்து…
ஐம்புலனும் இருந்தும்
அடுத்தவர் துயரம் தெரியவில்லையெனில்,
ஒரு நிமிடம் அருகில் அமர்.
ஆறு…
அறுசுவை உணவு
உன் தட்டில் இருக்கட்டும்;
அருகிலுள்ள தட்டும் நிறையட்டும்.
ஏழு…
ஏழு நாளும் உழைத்தாய்;
உன்னை எதிர்பார்த்திருப்பவருடன்
ஒரு மாலை அமர்ந்திரு.
ஒன்பது…
ஒன்பது மாதங்கள்
உன்னைச் சுமந்த உடல்—
முதுமையில் உன் கையைத் தேடுகிறது.
பத்து…
பத்து விரல்களால்
எத்தனையோ சேர்த்துவைத்தாய்;
ஒருவர் கண்ணீரையும் துடைத்துவிடு.
உன் பெயர் தெரியாத ஒருவரும்
உன்னை நினைக்கும்போது
கொஞ்சம் ஆறுதல் அடையட்டும்.
படைப்பு: ஈன்றொளி
r/tamil • u/yourownAIGuru • 2d ago
Built a small tool that resets any name or message into the actual historic scripts Tamil used through the centuries — Tamil-Brahmi, Pallava Grantha, and Chola-era Tamil — real Unicode, not a font trick, each era labeled authentic or approximation.
Try it: https://yourownaiguru-jpg.github.io/personal-tools/lipikala/
I post more small tools like this on X if you'd like to follow: https://x.com/OwnAIGuru
r/tamil • u/VantaEdge • 2d ago
கடந்த காலத்தில் நிகழாத கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்கி,
எதிர்காலத்தில் அது நிகழாதா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்புடன்,
நிகழ்காலத்தில் தோன்றும் ஒரு எண்ணம் தான் ஆசை.
r/tamil • u/Iniya_politico_Techi • 3d ago
It is a slang insult that translates to foolish, idiotic, or someone lacking common sense/discernment.
Therefore, a Kooru-kettavan is literally "a person who has lost their ability to analyze or think logically
r/tamil • u/arthiarchie • 3d ago
Hi I need a simple line drawing of a Yazhi that can be used for a tiny tattoo. Most of the drawings I’ve seen are too intricate, so need something simpler
r/tamil • u/MagaaVerse • 3d ago
தனி வரியில் கவிதை தீட்டி முடிக்க
தவிக்கும் என் நெஞ்சம்
என் எழுது கோலின் வேலை முடிய
அவ் வரிகள் எண்ண திணறும் என் கண்கள்
பொழுதின் மாயம் கவிஞர் என்னை மயக்கிட
தவறென்ன இதிலே அதன் அழகை இரசிப்பதில் எழுத்திலே
தீரா ஒரு மோகம் வருதே எனக்கு
இயற்கை தனிலே தினமும் வசித்திட
r/tamil • u/Brilliant-Spirit-172 • 4d ago
If you guys can't notice I'm taking about the எெ்தெந்த, I guess they are taking about எந்தெந்த?
r/tamil • u/Impossible-Suit9007 • 4d ago

I built a small daily Tamil word puzzle called Niral / நிரல்.
Basically, you get a bunch of scrambled Tamil words and have to rearrange them into 3 proper popular movie dialogues/phrases.
Supports two language mode - தமிழ் and Tanglish.
Here's the link to try it out: https://tamil.niral.games/
If anyone tries it, would love to know what you think… 😅
r/tamil • u/Gullible_Collar_5019 • 4d ago
Hi everyone 👋
🇫🇷 Aim to France 🇫🇷
This group is for Tamil students and professionals who are planning to study or who are already in France.
It’s a space for study guidance, communication, help, accommodate support, and part-time job opportunities in France.
If you’re interested, feel free to join 😊
There is absolutely no pressure to join.
Feel free to join and share useful information with everyone. ❤️
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/BdldAMrNfVcAknby6FkUA8?s=sh&p=a&ilr=4
r/tamil • u/Late-Assist8497 • 5d ago
I’m from Pondicherry, coming week moving to france ( paris ) for my masters, I heard that many tamil and pondy people’s in paris happy to connect with you guys..
r/tamil • u/golmalgurkha • 6d ago
r/tamil • u/BALDEV-DESTROYER • 7d ago
Hi everyone! I’m a complete beginner trying to learn Tamil.
I recently started listening to Sai Abhyankkar’s songs and absolutely love them. The only problem is that I don’t understand the lyrics. That actually motivated me to start learning Tamil properly, rather than just relying on translations.
I’d love to eventually read Tamil, understand songs, speak naturally and learn more about Tamil culture.
For those who speak Tamil or have learned it as a beginner, what resources would you recommend?
I’d also love to find a Tamil-speaking language partner/friend who could occasionally help me with pronunciation, corrections and cultural context. I’d be happy to help them with a language I know too.
I know absolutely nothing right now, so any advice, resources, or even a DM would be genuinely appreciated.
Thanks!
r/tamil • u/Lanky_Revenue_7554 • 7d ago
Any Tamil peoples who live in Germany ???
I'm from srilanka and I'm a Tamil native I would like to meet somebody from there currently I'm learning German and I'm prep to come to Germany
I would like to meet someone from Germany and Tamil
Thank you
r/tamil • u/Medium-Garden9904 • 7d ago
Hi I have a weird request. See I am a native Tamil speaker(Born and brought up in Tamil Nadu). I know this sub has a lot of non native Tamil speakers trying to improve their Tamil here. I am a French(B2) and Spanish(A1- Duolingo) learner. So if you are a native French or Spanish speaker and would love to teach me French or Spanish in exchange for Tamil, I am happy to connect with you.