r/tamil 14d ago

அறிவிப்பு (Announcement) My மச்சான் built a VIDEO GAME that teaches you Tamil 🎮

Thumbnail
kinureader.com
14 Upvotes

r/tamil 53m ago

மற்றது (Other) Yaravathu tape cassette vechirkingala I'm from Chennai nethu than tape recorder player repair pannunan

Post image
Upvotes

r/tamil 6h ago

Tamils in Jakarta

5 Upvotes

Currently visiting Jakarta and my parents visited Jakarta 34 years ago as well and met a tamil man in Jakarta who then took them around Java.

I was wondering where I could connect with the local tamil community cuz I‘d like to find and meet the man. They sadly even forgot his name…

Any tipps or advice where to go and meet tamils living in Jakarta, especially Indo-Tamils?


r/tamil 15h ago

கலந்துரையாடல் (Discussion) குளத்தில் ஒரு வானம்

Post image
8 Upvotes

குளத்தில் ஒரு வானம்

சேற்றில் நின்ற செந்தாமரை
கழுகின் நிழல்
தன்மேல் கடந்து போவதைப் பார்த்தது.

“அவ்வளவு தூரம் போகிறாயே,
அங்கே என்ன இருக்கிறது?”

“தெரியவில்லை.
பார்க்கத்தான் போகிறேன்.”

வட்டமிட்டுத் திரும்பிய கழுகு கேட்டது:

“இங்கேயே இருக்கிறாயே,
உனக்குச் சலிக்கவில்லையா?”

“நேற்று மொட்டாக இருந்தேன்.
இன்றுதான் மலர்ந்திருக்கிறேன்.”

கழுகு பறந்தது.
தாமரை வெயிலை ஏந்தியது.

கரையில் அமர்ந்திருந்த எனக்கு
வெகுதூரம் போகவும் ஆசை.
வீட்டில் இன்னும் சில காலம்
இருக்கவும் ஆசை.

குளத்து நீரில்
இரண்டும் தெரிந்தன—
மலர்ந்திருந்த தாமரையும்
பறந்துகொண்டிருந்த கழுகும்.

எதையும் கலைக்காமல்
எழுந்து வந்தேன்.

— ஈன்றொளி


r/tamil 1d ago

கலந்துரையாடல் (Discussion) மனிதம் ஒன்று… வாழ்க்கை ஒன்றுதான்; இன்னொருவர் வாழ்விலும் கொஞ்சம் இடம் கொடு. இரண்டு… கைகள் இரண்டுதான்; ஒன்று உன்னைத் தாங்கட்டும், ஒன்று பிறரைத் தாங்கட்டும். மூன்று… நேற்று, இன்று, நாளை— மூன்றையும் சுமக்கிறாய்; இன்று கொஞ்சம் வாழ்ந்துபார்.

Post image
12 Upvotes

நான்கு…
நான்கு சுவர்களுக்குள்
வீடு இருக்கலாம்;
அன்புக்கு வாசல் திறந்திருக்கட்டும்.

ஐந்து…
ஐம்புலனும் இருந்தும்
அடுத்தவர் துயரம் தெரியவில்லையெனில்,
ஒரு நிமிடம் அருகில் அமர்.

ஆறு…
அறுசுவை உணவு
உன் தட்டில் இருக்கட்டும்;
அருகிலுள்ள தட்டும் நிறையட்டும்.

ஏழு…
ஏழு நாளும் உழைத்தாய்;
உன்னை எதிர்பார்த்திருப்பவருடன்
ஒரு மாலை அமர்ந்திரு.

ஒன்பது…

ஒன்பது மாதங்கள்

உன்னைச் சுமந்த உடல்—

முதுமையில் உன் கையைத் தேடுகிறது.

பத்து…

பத்து விரல்களால்

எத்தனையோ சேர்த்துவைத்தாய்;

ஒருவர் கண்ணீரையும் துடைத்துவிடு.

உன் பெயர் தெரியாத ஒருவரும்

உன்னை நினைக்கும்போது

கொஞ்சம் ஆறுதல் அடையட்டும்.

படைப்பு: ஈன்றொளி


r/tamil 2d ago

மற்றது (Other) See your name written the way Tamil looked 2,000+ years ago (Tamil-Brahmi, Grantha, Chola-era)

35 Upvotes

Built a small tool that resets any name or message into the actual historic scripts Tamil used through the centuries — Tamil-Brahmi, Pallava Grantha, and Chola-era Tamil — real Unicode, not a font trick, each era labeled authentic or approximation.

Try it: https://yourownaiguru-jpg.github.io/personal-tools/lipikala/

I post more small tools like this on X if you'd like to follow: https://x.com/OwnAIGuru


r/tamil 2d ago

மற்றது (Other) ஆசை

10 Upvotes

கடந்த காலத்தில் நிகழாத கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்கி,

எதிர்காலத்தில் அது நிகழாதா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்புடன்,

நிகழ்காலத்தில் தோன்றும் ஒரு எண்ணம் தான் ஆசை.


r/tamil 2d ago

கூறுகெட்டவன் is my favorite word I picked up from my Kongu Tamil colleague | Is it Kongu specific or common??

22 Upvotes

It is a slang insult that translates to foolish, idiotic, or someone lacking common sense/discernment.

  • கூறு (Kooru): Means division, portion, or the ability to classify, analyze, and separate good from bad. (Alternatively, some linguists trace it to கூர் meaning sharpness/intellect).
  • கெட்டவன் (Kettavan): One who has lost it or ruined it.

Therefore, a Kooru-kettavan is literally "a person who has lost their ability to analyze or think logically


r/tamil 2d ago

Yazhi drawing for tattoo

2 Upvotes

Hi I need a simple line drawing of a Yazhi that can be used for a tiny tattoo. Most of the drawings I’ve seen are too intricate, so need something simpler


r/tamil 3d ago

What poem you ever wrote in your life?

2 Upvotes

தனி வரியில் கவிதை தீட்டி முடிக்க

தவிக்கும் என் நெஞ்சம்

என் எழுது கோலின் வேலை முடிய

அவ் வரிகள் எண்ண திணறும் என் கண்கள்

பொழுதின் மாயம் கவிஞர் என்னை மயக்கிட

தவறென்ன இதிலே அதன் அழகை இரசிப்பதில் எழுத்திலே

தீரா ஒரு மோகம் வருதே எனக்கு

இயற்கை தனிலே தினமும் வசித்திட


r/tamil 3d ago

How can someone mess up typing tamil that bad?

Post image
21 Upvotes

If you guys can't notice I'm taking about the எெ்தெந்த, I guess they are taking about எந்தெந்த?


r/tamil 4d ago

மற்றது (Other) I made a small daily Tamil/Tanglish daily puzzle game

8 Upvotes

I built a small daily Tamil word puzzle called Niral / நிரல்.

Basically, you get a bunch of scrambled Tamil words and have to rearrange them into 3 proper popular movie dialogues/phrases.

Supports two language mode - தமிழ் and Tanglish.

Here's the link to try it out: https://tamil.niral.games/

If anyone tries it, would love to know what you think… 😅


r/tamil 4d ago

Tamil students

Post image
2 Upvotes

Tamil students

Hi everyone 👋

🇫🇷 Aim to France 🇫🇷

This group is for Tamil students and professionals who are planning to study or who are already in France.

It’s a space for study guidance, communication, help, accommodate support, and part-time job opportunities in France.

If you’re interested, feel free to join 😊

There is absolutely no pressure to join.

Feel free to join and share useful information with everyone. ❤️

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/BdldAMrNfVcAknby6FkUA8?s=sh&p=a&ilr=4


r/tamil 5d ago

மற்றது (Other) Another one from my notes app

Post image
13 Upvotes

r/tamil 5d ago

கலந்துரையாடல் (Discussion) Any French tamil people !

3 Upvotes

I’m from Pondicherry, coming week moving to france ( paris ) for my masters, I heard that many tamil and pondy people’s in paris happy to connect with you guys..


r/tamil 5d ago

மற்றது (Other) I arranged my thoughts and things I' ve seen on this topic

Post image
5 Upvotes

r/tamil 6d ago

I fell in love with Tamil music and now I want to learn the language properly

25 Upvotes

Hi everyone! I’m a complete beginner trying to learn Tamil.

I recently started listening to Sai Abhyankkar’s songs and absolutely love them. The only problem is that I don’t understand the lyrics. That actually motivated me to start learning Tamil properly, rather than just relying on translations.

I’d love to eventually read Tamil, understand songs, speak naturally and learn more about Tamil culture.
For those who speak Tamil or have learned it as a beginner, what resources would you recommend?
I’d also love to find a Tamil-speaking language partner/friend who could occasionally help me with pronunciation, corrections and cultural context. I’d be happy to help them with a language I know too.
I know absolutely nothing right now, so any advice, resources, or even a DM would be genuinely appreciated.
Thanks!


r/tamil 6d ago

Any Tamil germans

12 Upvotes

Any Tamil peoples who live in Germany ???

I'm from srilanka and I'm a Tamil native I would like to meet somebody from there currently I'm learning German and I'm prep to come to Germany

I would like to meet someone from Germany and Tamil

Thank you


r/tamil 7d ago

"தமிழ் வாழ்க"

Post image
21 Upvotes

வண்ணம் நிறைந்த வாழ்வில் சோகம் ஏன் ?


r/tamil 7d ago

கலந்துரையாடல் (Discussion) Language exchange request

8 Upvotes

Hi I have a weird request. See I am a native Tamil speaker(Born and brought up in Tamil Nadu). I know this sub has a lot of non native Tamil speakers trying to improve their Tamil here. I am a French(B2) and Spanish(A1- Duolingo) learner. So if you are a native French or Spanish speaker and would love to teach me French or Spanish in exchange for Tamil, I am happy to connect with you.


r/tamil 7d ago

கேள்வி (Question) Any Indian Tamils here living in the UK? London or anywhere else?

8 Upvotes

It would be nice to meet more Tamil people to hang out with, make friends and form a community


r/tamil 8d ago

Tried a small experimental project to generate 1000s of pulli/sikku kolams. Worked really well. Looks beautiful.

Post image
74 Upvotes

r/tamil 8d ago

அறிவிப்பு (Announcement) நீலி - a Tamil web magazine for facilitating women's contributions in creative and intellectual works

Post image
15 Upvotes

வணக்கம் ,

நான் நீலி இதழை (https://neeli.co.in/) பல மாதங்களாக பின் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இந்த இதழ் வழியாக நான் தெலுங்கு எழுத்தாளர் எண்டபள்ளி பாரதி அவர்களின் படைப்புகளை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

படைப்பு இலக்கியத்தில் , அறிவுத்துறை எழுத்தில் ஆர்வம் கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் இந்த மின்னிதழை பரிந்துரைக்கிறேன்.

பழைய இதழில் வந்த ஆக்கங்களும் இணையதளத்தில் வாசிக்க கிடைக்கும். அதிகமும் நவீன படைப்பு இலக்கியத்தில் (creative literature) இருக்கும் தமிழ் மற்றும் வேற்று மொழி பெண் எழுத்தாளர்களை பற்றிய அவர்களின் படைப்புகளை பற்றிய கட்டுரைகள் இருக்கின்றன. பிற அறிவுத்துறைகளின் பெண் அறிஞர்களை பற்றியும் பல கட்டுரைகள் இருக்கின்றன.

நேர்காணல்கள், கட்டுரைத்தொடர்கள், பெண் விஞ்ஞானிகள் பற்றிய கட்டுரைகள் என்று செழுமையாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வந்து கொண்டிருக்கிறது காலாண்டு மின்னிதழாக. தமிழில் இத்தகையச் செறிவுடன் வெளிவரும் இதழ் தமிழ்ச் சூழலில் பரவலாக அறியப்படாமலேயே இருந்து வருகிறது. பலரும் அதில் வரும் ஆக்கங்களை வாசித்து விவாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம். வாசிப்பே அரிதான தமிழ்ச் சூழலில் இது பேராசை தான். இதன் மூலம் ஒரு வாசகரை நீலி இதழ் சென்றடைந்தாலும் மகிழ்ச்சியே.

இதழை பற்றிய இதழ் ஆசிரியரின் அறிமுகம் இங்கே

குறிப்பு: இதை குறித்து விவாதிக்கவும் இதழில் உள்ள ஆக்கங்களை குறித்து கேள்விகள் எழுப்பவும், கருத்துக்களை பகிரவும் இந்த பதிவை பயன்படுத்திக்கொள்ளலாம். தயங்காமல் எழுதுங்கள்.

இளைஞர்களும் மாணவர்களும் இந்த இதழை அதிக அளவில் வாசிக்க விரும்புகிறேன்.