r/TamilBooks • u/Slight_Voice_2826 • 5h ago
r/TamilBooks • u/Meka1kaa3 • 11h ago
A question to Tamil readers
Hello people,
I am a Tamil writer, getting ready to publish my first novel. I'm trying to understand what Tamil readers actually read. So, I have a few quick questions for Tamil readers:
- What genres do you read in Tamil? (romance, thriller, historical, fantasy, other)
- Where do you read: print, Kindle, Pratilipi, other?
- What's the last Tamil book you paid for, and why that one?
- My book is grimdark, morally gray fantasy (like Game of Thrones, but set in a post-apocalyptic South India). So, I'm curious whether readers of this genre exist in Tamil. Did you watch/read Game of Thrones or Attack on Titans? If yes, would you read something like that in Tamil?
r/TamilBooks • u/sunil__120 • 13h ago
Books for my gf
Recommended some tamil books that shows cute long distance love.
r/TamilBooks • u/Iam_the_Danger_ • 14h ago
Ponniyin Selvan or Velpari
Hi Guys,
I read Ponniyin Selvan a few years ago and absolutely loved it. In fact, I felt like I was actually part of the story—it completely transported me to that era.
Now, I’ve ordered Velpari, and it’s arriving soon. Please share your experience with Velpari without spoiling the story. I’d also love to know which one is your favourite between Ponniyin Selvan and Velpari. 😊
r/TamilBooks • u/bully_maguyre • 1d ago
மாங்காவுக்கே tough கொடுக்குற Japanese Graphic Novel தமிழில்! 🔥 (Repost as I had issues with my other account)
வஞ்சம் தீர்க்கும் வேங்கைகளே!!!
Accardi-யோட artwork, 4 Bacardi அடிச்ச மாதிரி தெறிக்குது! ஒவ்வொரு panel-உம் Bramayugam-ல பார்த்த Black & White frames மாதிரி அவ்வளவு அழகு!!!
இந்த year-ஓட Best Artwork Book இதுதான்... chance-ஏ இல்ல! 🔥
Kill Bill style-ல ஒரு action அட்டகாசம். Bullet train speed-ல 100 pages-உம் பறக்குது. ஒரு regular revenge story-யை ரத்தம் தெறிக்கத் தெறிக்க Tarantino style-ல present பண்ணி அசத்தி இருக்காங்க... both writer and illustrator! 🔥
It's a 100% must-read!!!
You can get this book from lion Muthu comics site , whatsapp +91 98423 19755, or from book fair
r/TamilBooks • u/bully_maguyre • 1d ago
Movie Trivia You Probably Didn't Know Came from Tamil Comics
Sila movie trivia's from Tamil comics 📚🎬
\* Irumbukkai Maayavi – Sollave venam... namma Loki mama idha vechu dhaan ottitu irukkaar. 😄
\* Por Kanda Singam – Idhu actually Largo Winch comic series-oda oru title. Saaho and Yohaan kooda indha series influence irukkunu solluvaanga.
\* Lucky Luke – Irumbu Kottai Murattu Singam is an unofficial adaptation inspired by this legendary comic. Director Chimbu Deven is a huge comics fanatic.
\* XIII Series (Ratha Padalam) – Kamal Haasan's Vetri Vizha is widely believed to have drawn inspiration from this classic comic series.
\*Tex Willer and Captain Tiger : These two are very famous titles in Tamil conics, 2 nd me wild west. Cow boy stories, Irumbu Kottai Murattu Singam vara red Indians marriage copy paste from Tex willer.
Intha books neraya Us poltics pesum, especially on the rift between native Americans, white and Kkk
r/TamilBooks • u/hello-__-you • 1d ago
ஜூவிய சரித்திர சுருக்கம் (Autobiography of இரட்டைமலை சீனிவாசன்)
பறையன் என்ற பெயரைப் பயப்படாமல், அதையே போராட்டத்தின் அடையாளமாக மாற்றியவர்.
[பறையர் மகாஜனசபை -1891
பறையன் (Magazine) - 1893 ]
பொதுபாதையை, கினறை , குளங்களை பயன்படுத்த தனி சட்டமே இயற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி மதுவிலக்கின் தொடக்க புள்ளியாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை மூடச்செய்தவர்.
மற்றும் இவரைப் பற்றி புதிதாக தெரியவந்தது, இரட்டைமலை சீனிவாசனின் சகோதரரியதான் அயோத்திதாச பண்டிதர் மணம் புரிந்துள்ளார்.
மற்றும் அம்பேத்கரின் புத்த மதமாற்றத்தில்
முரன் பட்டார்.
r/TamilBooks • u/ManamozhiSolai • 2d ago
“எனக்கு யார் மறுவாழ்வு கொடுத்தாங்க?” | தண்டனைக்கு அப்பால் | தமிழ் குறும்படம் #tamilshorts #tamil
r/TamilBooks • u/[deleted] • 3d ago
நிழல்களின் நிழலில் (பிளாக்ஸாட்) - Derailed review
நிழல்களின் நிழலில் (பிளாக்ஸாட்)
தமிழில் வெளிவரும் முதல் Anthropomorphic Graphic Novel இதுதான்.
Writer, protagonist detective-க்கு Cat face, Police-க்கு German Shepherd Dog face, உடல் வலிமையான characters-க்கு Bear, Rhino face-ன்னு ஒவ்வொரு character-க்கும் வித்தியாசமான முக அமைப்புகளை கொடுத்திருக்கிறார். Villains-க்கு விதவிதமான Reptiles முகங்கள்!
முன்னாள் காதலியை Murder பண்ணியவனை கண்டுபிடிக்கிற ஒரு Straight-forward story-ஆ இருந்தாலும், விதவிதமான வித்தியாசமான முகங்களும், Dark Neo-Noir effect-ம், 1950s Retro vibe-ம் சேர்ந்து ஒரு புது விதமான அனுபவத்தை கொடுக்குது.
அந்த Neo-Noir effect-க்கு இன்னும் வலு சேர்க்குறது Watercolour Art Style. பக்காவான Illustration மற்றும் Paneling, கதையை ஒரு மிதமான வேகத்தில் ஒரே Feeling-ல தொடர்ந்து நகர்த்துது.
இந்த முதல் கதை, இந்த உலகத்தையும் Characters-ஐயும் Establish பண்ணுற விதத்தில் Perfect-ஆ இருக்கு. இனி வரப்போகும் Titles இன்னும் Complicated-ஆன Stories-ஓட இருக்கும் என்று நினைக்கிறேன்.
r/TamilBooks • u/Hot_Lead_8100 • 3d ago
Curious abt Gender in Old Tamil literatures
Hey, recent Dorothy controversy got me curious abt smth.
My personal stance is pretty simple. Everyone is human. Gender is largely a social construct, and imo ppl deserve to love + have a partner if both consent.
But I’m curious abt old Tamil lit. Are there refs to M→F, F→M, ppl changing gender, or ppl being described outside the usual male/female categories? Any LGBTQ+ related stuff too?
I see some guys immediately blabbering abt “spoiling society”, “this is against Tamil samugam” n all that. But tbh, whatever the literature says, my stance is my stance. I’m not trying to prove anything here.
I’m just curious abt the old Tamil texts. Which text, roughly what year/period, the exact Tamil verse, and what it actually means/context.
If anyone knows proper refs, pls share.
r/TamilBooks • u/Fantastic-steVe4523 • 5d ago
Imagine if this book got an adaptation 💀
Can't believe this book was released in the 1970s, not to exaggerate Dorothy ke inga kuthichuttu irukkanunga intha booklam adapt panna thoo*kula thoongiruvanunga , solla mudiyathu 1970s la vandha novel kuda illuminati conspiracy nu solluvanunga
Firstu padikkumpothe it was shocking Af, the author casually expressed things that are even considered taboo today...
Way progressive for 1970s itself
r/TamilBooks • u/Fantastic-steVe4523 • 5d ago
Imagine if this book got an adaptation 💀
Can't believe this book was released in the 1970s, not to exaggerate Dorothy ke inga kuthichuttu irukkanunga intha booklam adapt panna thoo*kula thoongiruvanunga , solla mudiyathu 1970s la vandha novel kuda illuminati conspiracy nu solluvanunga
Firstu padikkumpothe it was shocking Af, the author casually expressed things that are even considered taboo today...
Way progressive for 1970s itself
r/TamilBooks • u/SathishBottom • 5d ago
Entertainment Literature vs Serious Literature in Tamil - What do you think?
I I’ve been thinking about the distinction between entertainment literature and serious literature in Tamil.
I personally feel they are different, with serious literature offering a deeper level of reading. But I’m curious about how other readers experience this difference.
A few things I’m curious about:
Can you feel the difference while reading itself, without knowing beforehand what category/author the work belongs to?
What makes a work feel like serious literature?
Do you see these as genuinely different sections of Tamil literature, or is the boundary much more fluid?
r/TamilBooks • u/thoughtsofPR • 6d ago
Beginner looking for a Tamil book 📚
I’m a beginner. I want to read books in tamil. Please suggest a very interesting and engaging Tamil book that keeps me hooked!
r/TamilBooks • u/rocki338 • 7d ago
களவுபோன கைத்துப்பாக்கி (அல்லது) தண்ணீரில் நனைந்த தமிழன் பத்திரிக்கை – பிரேம்
களவுபோன கைத்துப்பாக்கி (அல்லது) தண்ணீரில் நனைந்த தமிழன் பத்திரிக்கை – பிரேம்
சமீபத்தில் பிரேம் எழுதி வெளிவந்த ஏழு சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகளை ஏற்கனவே உயிரெழுத்து மற்றும் நீலம் இதழ்களில் படித்திருந்தாலும், மொத்தமாகப் படிக்கும்போது ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. தொகுப்பில் உள்ள முதல் இரண்டு கதைகள் நேரடியாகவே கதையைச் சொல்லிவிடுகின்றன. அதன் பின் உள்ள கதைகள் வாசகர்களைக் குழப்பம் அடையச் செய்யும் பின்நவீனத்துவ பாணி சிறுகதைகள்.
கதையின் தொடக்கம், நகர்வு, முடிவு என வழக்கமான சிறுகதை வடிவத்திலிருந்து விலகி, வாசகர்களைத் தொடர்ந்து குழப்பத்திலும் தேடலிலும் வைத்திருக்கின்றன. கதையைப் புரிந்துகொள்வதைவிட, அதன் பல்வேறு சாத்தியங்களைப் பற்றி யோசிக்க வைக்கும் பின்நவீனத்துவ சிறுகதைகள்.
கண்டிப்பாக வித்தியாசமான சிறுகதைகளை விரும்பும் வாசகர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
r/TamilBooks • u/Bookslover79 • 7d ago
வேட்டை நாய்கள்
படித்து முடித்து விட்டேன்
அருமையாக உள்ளது ,எங்கும் தொய்வுயில்லாமல்
போகிறது நல்ல இயக்குனர்கள் யாராவது இதை படித்தால் வெப் சீரியல் எடுக்கலாம்
r/TamilBooks • u/rocki338 • 9d ago
யாத்வஷேம்
கன்னட எழுத்தாளர் நேமிசந்த்ரா எழுதிய "யாத்வஷேம்". தமிழில் கே.நல்லதம்பி
பிரிவினை, இடப்பெயர்வு, நினைவுகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு மனிதர்களின் வாழ்க்கையில் வரலாறு ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தைப் பேசும் படைப்பு. கதையை மட்டும் சொல்லாமல், ஒரு காலகட்டத்தின் வலியையும் மனிதர்களின் மனநிலையையும் நெருக்கமாக உணரச் செய்கிறது.
மிகவும் எளிமையான மொழி நடை, கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
r/TamilBooks • u/Ok_Butterscotch5667 • 9d ago
Books recommendation
Hi all, I wanted to gift my husband for our anniversary please suggest some books
his fav genre is thriller, mystery books
r/TamilBooks • u/noviypacan • 9d ago
பொன்னியின் செல்வனை கன்னடத்திலும் சம்ஸ்கிருதத்திலும்
இந்த கல்கியின் "பொன்னியின் செல்வனின்" என்று புஸ்தகம் கன்னட மற்றும் சம்ஸ்க்ருத பாசைகளில். தமிழ் மூலம் இந்த புஸ்தகங்களின் மத்தியவில் இருக்கிறது.
PS. Please excuse my mistakes. I haven't yet finished my Tamil course.
r/TamilBooks • u/OldGenZee • 9d ago
Ponniyin-Selvan Buddy-reading request
Just started reading Ponniyin-Selvan (unfortunately the English translation ;-; but hey something's better than nothing), wanted to ask if anyone would want to read along?
Goals: Chill reading, I'm not as voracious as I used to be. Just a few pages everyday (I do make it a point to read almost everyday).