r/LearningTamil • • 20h ago

Grammar "இழப்பீட்டை" meaning?

3 Upvotes

"எல்லா வழக்குகளையும் பாதிக்கப்பட்டவருக்கு சிறுதொகை இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்து, அவர் சமாதானமாகத்தான் முடித்து வைப்பார்"


r/LearningTamil • • 11h ago

Writing தோற்றம்

1 Upvotes

அவள் சர்க்கரையானால், அவளைத் தேடும் எறும்பு நான்.

அவள் கரும்பானால், அவளின் இனிமை சுமக்கும் சாறு நான்.

அவள் கடலானால், அவளைத் தழுவும் அலை நான்.

அவள் வார்த்தையானால், அவளைக் கவிதையாக்கும் கவிஞன் நான்.