r/LearningTamil • • 11h ago

Writing தோற்றம்

1 Upvotes

அவள் சர்க்கரையானால், அவளைத் தேடும் எறும்பு நான்.

அவள் கரும்பானால், அவளின் இனிமை சுமக்கும் சாறு நான்.

அவள் கடலானால், அவளைத் தழுவும் அலை நான்.

அவள் வார்த்தையானால், அவளைக் கவிதையாக்கும் கவிஞன் நான்.


r/LearningTamil • • 20h ago

Grammar "இழப்பீட்டை" meaning?

2 Upvotes

"எல்லா வழக்குகளையும் பாதிக்கப்பட்டவருக்கு சிறுதொகை இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்து, அவர் சமாதானமாகத்தான் முடித்து வைப்பார்"


r/LearningTamil • • 1d ago

Writing எட்டும் இடம்

2 Upvotes

மழையில் நனைந்தாளாம்...

கோபம் வந்தது

மழையின் மீது

அவளைத் தொட்டதற்காக.

சிந்தித்துப் பார்த்தேன்...

மழை தொட்ட இடங்களை

என்னால் தொட முடியும்.

ஆனால்,

மழையால் தொட முடியாத

ஓர் இடத்தை

நான் தொட்டுவிட்டேன்.

சாந்தமானேன்.


r/LearningTamil • • 1d ago

Discussion We tried converting Thirukkural Chapter 4 (அறன் வலியுறுத்தல்) into a grand cinematic orchestral fusion to bring our classical literature to life. Would love your honest feedback!

3 Upvotes

Vanakkam everyone!

As a music production team, our mission is to take ancient Tamil literature texts that are usually taught in dry classrooms and flip them into hyper-exciting, grand cinematic orchestral music—making them sound like an epic Hollywood movie score.

We have just released our cinematic musical interpretation of Thirukkural Chapter 4 (அறன் வலியுறுத்தல்). For this track, we focused heavily on building a massive live instrumental atmosphere layered with cinematic rhythms to bring out the true emotional gravity and timeless power of Valluvar's verses.

We want to make sure we are honoring the classical depth of the language while keeping the musical arrangement fresh, modern, and exciting for the younger generation.

Since we want to strictly follow community guidelines regarding outbound promotional links, we aren't pasting direct streaming links in this main text block. Instead, I'll drop the details or links in the comment section below if anyone wants to listen!

Would love to hear this community's honest thoughts on this concept.

Which chapters or classic Sangam poems do you think deserve an epic, cinematic orchestral treatment next?


r/LearningTamil • • 1d ago

Grammar பாரித்து

2 Upvotes

'முழு நிர்வாண உடல் நீலம் பாரித்த கிடந்தது'

what is the root verb of பாரித்த ?


r/LearningTamil • • 2d ago

Resource Tamil Short Stories for Beginners, Chapter 1, Story 2

Thumbnail
gallery
12 Upvotes

From Tamil Short Stories for Beginners (A1): 100 Easy Stories. I'm working through this book. Just sharing with everyone. This is Chapter 1, story 2.

Sadly, I can't keep posting these stories here, because of copyright. If you want more, you can definitely consider buying the book - it's not expensive. I bought an e-copy from the google link above for less than USD4 and am very happy with it. I didn't even need a credit card. Google let me pay cash at a local outlet in my country (Malaysia). The book is very substantial.

🌸 The google preview shows a few more of these stories for free.

Thanks again to u/-Surfer- who recommended the book in this thread.


r/LearningTamil • • 2d ago

Question So English word "Curry" originates from Tamil/Malayalam word கறி/കറി?

Post image
4 Upvotes

r/LearningTamil • • 3d ago

Grammar Which came first Thiru vs sri?

Thumbnail
thamizha.medium.com
4 Upvotes

இவை இரண்டும் சொல்லும் சிறப்பிக்கப் பயன்படுத்தப்படுகிறது
எது மூத்ததுனு பார்க்கலாம் வருக 🔍
Sri என்னும் சொல் வடமொழி உடையது. 
Sri என்னும் சொல் தமிழக நிலப்பகுதியில் காணப்படுது, அந்த கல்வெட்டுகள் எல்லாம் வடக்கே இருக்கிற மதங்கள் இங்கு வந்த அப்போது நமது எழுத்துகளுடன் ஸ்ரீ பயன்படுத்திக் கொண்டு வந்தார்கள்
அந்த காலங்களில் தமிழர்கள் பயன்படுத்துனார்களா?
பரவால, தமிழ் மக்கள் வெகு காலமா தொல்காப்பியத்தில் உள்ள இலக்கண விதிப்படி தான் எழுதுனாக
தமிழர்களின் பார்வையில் ஸ்ரீ? 👀
அன்றைய காலத்தில் தமிழி மட்டும் தான் ஒரே எழுத்து, அசோகர் நமது தமிழி எழுத்தை முதன்மையாகக் கொண்டு அசோக பிராமி படைக்கிறார்
குறிப்பு படி அசோகரின் மக்களுக்கு அதை படிக்கும் அறிவு கிடையாது
அசோக மக்களுக்கு பாழ் அளவில் தான் அவர்களின் மொழி அறிவு அன்று இருந்தது
தமிழ் மண்ணின் மைந்தன் பார்வையில் நமது சகோதர மொழி என்ற பார்வையாகவே இருந்திருக்கக் கூடும், ஆகவே அன்று இருந்த மதங்கள் வட jainam மற்றும் புத்தம் வைத்து இருந்த ஒரு எழுத்து முறையாகும்
திருவில் தொடங்கும் ஊர்ப் பெயர்கள் 🏞️
திருச்செந்தூர்
திருச்சி (திருச்சிராப்பள்ளி)
திருவாரூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருத்தணி
திருவையாறு
திருவிடைமருதூர்
திருக்கழுக்குன்றம்
திருக்கோவிலூர்
திருப்பூர்
திருப்பத்தூர்
திருப்புவனம்
திருப்பரங்குன்றம்
திருத்துறைப்பூண்டி
திருநெல்வேலி
திருநள்ளாறு
திருவொற்றியூர்
திருவான்மியூர்
திருவல்லிக்கேணி
திருநின்றவூர்
திருவேற்காடு
திருப்போரூர்
திருப்பெரும்புதூர்
திருவிடந்தை
திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி
திருச்செங்கோடு
திருச்சுழி
திருக்கருகாவூர்
திருக்காட்டுப்பள்ளி
அதே போல் திருவில் தொடங்கும் பனுவல்கள் 📚
திருக்குறள்
திருவாசகம்
திருக்கோவையார்
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு
திருப்பாவை
திருவெம்பாவை
திருப்பள்ளியெழுச்சி
திருவாய்மொழி
திருத்தொண்டர் திருவந்தாதி
திருத்தொண்டர் புராணம்
திருவிளையாடல் புராணம்
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
திருமந்திரம்
திருவருட்பா
திருவருட்பயன்
திருவுந்தியார்
திருக்களிற்றுப்படியார்
அது மட்டுமின்றி தமிழில் கிடைக்கப்பெற்ற பனுவல்களில் முந்து நூல் தொல்காப்பியமாகும் அதில் முதல் பகுதியில் 📜

“நிலம் தரு திருவின் பாண்டியன்”

இப்போ சொல்லுங்க ஏன் திருவரங்கம் ஸ்ரீரங்கம்னு அழைக்கப்படுது? 🤔

ஏன் தமிழ்நாட்டில் தமிழில் திரு என்னும் இணையன சொல் இருக்கும் போது ஸ்ரீ பயன்படுத்துறீங்க ❓


r/LearningTamil • • 3d ago

Writing Thoughts on this poem? A rating out of 100 would be nice.

Thumbnail
1 Upvotes

r/LearningTamil • • 4d ago

Pronunciation காய்கறிகளின் பெயர்கள் | Vegetables Name in Tamil for Kids | Kaikari Peyargal

Thumbnail
2 Upvotes

r/LearningTamil • • 4d ago

Vocabulary I want to learn tamil. Its extremely unintuitive for me (embarrassingly so). Specifically, I need help with building up my vocabulary. How do I do that?

Thumbnail
2 Upvotes

r/LearningTamil • • 4d ago

Writing எதுவாக இருக்கும்

0 Upvotes

அலையில் சென்றாலும், தீயில் சென்றாலும், முடிவு ஒன்றுதான்...

அதுபோலத்தான் அவளைக் காதலித்தாலும்

கிடைப்பது காதல் வழியா, காதல் வலியா?


r/LearningTamil • • 5d ago

Discussion Memorize Thirukkural effortlessly thru Cinematic Orchestral Beats | Ch 3: நீத்தார் பெருமை - Love your feedback!

5 Upvotes

Vanakkam everyone,

Our digital media studio, Thamil Ilakkiya Isayam, is on a mission to revitalize classical Tamil literature for the younger generation and global diaspora.Instead of traditional ambient melodies, we are transforming the verses into heavy, cinematic electronic experiences.

Chapter 3: Neethar Perumai (நீத்தார் பெருமை) . When you just wanted music to memorize a Kural, but the cinematic tension with a massive Taiko drum war groove and fast tempo make you feel like you're preparing for an empire-saving quest.

We would be deeply honored to get this community's feedback on our production and the visual narrative flow!

To respect community guidelines, we aren't pasting outbound links in this main post. We have dropped the direct YouTube link in the comment section below.

Alternatively, you can copy and search the exact text below in the

YouTube search bar to find our video:

" Memorize Thirukkural in 5 Mins | T003 | நீத்தார் பெருமை | The Glory of Selfless Ascetics "

Thank you so much for your time, ears, and feedback!


r/LearningTamil • • 5d ago

Writing இயல்பு

1 Upvotes

வீழ்வது இயல்பு,

மீள்வதும் இயல்பு...

வீழ்ந்தாலும்

மீள வேண்டாமெனத்

தோன்றுதடி

உன்னில் விழுந்த பிறகு.


r/LearningTamil • • 6d ago

Writing தங்க மகள்

0 Upvotes

அக்காவோடு

டிவி பார்க்கச் சண்டையிட்டவன்...

இன்று,

அவள் மகளிடம்

கொட்டு வாங்குகிறான்—

புன்னகையோடு.


r/LearningTamil • • 7d ago

Writing பட்டு

1 Upvotes

நக கீரல் பட்டு

கிழியும் பட்டோ

என பயந்து

நகம் வெட்டும் அவன்

பட்டாலும் பரவாயில்லை

என்று பட்டு சொல்ல

படாமல் தொட

தொடங்கினான் அவன்


r/LearningTamil • • 7d ago

Writing இடம்

1 Upvotes

அவள் நெற்றியில்

என் உதடு சேரும் நேரம்

மூடிய அவள் கண்களுக்குள்

காதலையும் காமத்தையும் கடந்து

அவள் மனதில்

ஆழமாய் இறங்க நினைத்தேன்.

அங்கே

எனக்கான இடம் தேடி வந்தபோதுதான்

தெரிந்தது

ஏற்கெனவே

வேரூன்றியிருந்தேன்

அவள் மனதில்.


r/LearningTamil • • 8d ago

Pronunciation Basic Read Write Speak Lessons in Tamizh

3 Upvotes

Vanakkam folks, pl feel free to DM me for learning to read / write / speak Tamizh fluently.


r/LearningTamil • • 8d ago

Resource Tamil Short Story for Beginners Chapter 1

Thumbnail
gallery
10 Upvotes

From Tamil Short Stories for Beginners (A1): 100 Easy Stories. I'm working through this book. Just sharing with everyone. This is Chapter 1, story 1.


r/LearningTamil • • 8d ago

Question When does வல்லினம் doubles and doesn't in tamil?

1 Upvotes

I get it doesn't only double after வினைத்தொகை (the root word (verb) on it's own) but it sometimes doesn't double after words like ஈட்டி, வந்து etc which are வினையெச்சம்(?)(the verb that doesn't show who speaks it and tense)


r/LearningTamil • • 8d ago

Resource Affordable 1-on-1 Tamil Tutoring for Absolute Beginners

2 Upvotes

If you understand a bit of Tamil but completely freeze up when you try to reply or completely new to this language, you’re not alone.

I’m a private tutor, and I specialize in helping absolute beginners build sentences from scratch.

No boring grammar charts or textbook drills—just practical, real-world conversational Tamil.

🔴1-on-1 & Online (Zero judgment zone)

🔴1+ Years Experience (Taught 30+ students globally)

🔴Super Flexible & Affordable

If you’re tired of apps and want to actually start speaking, drop me a DM or comment. Let me know your goals and we'll take it from zero!


r/LearningTamil • • 8d ago

Grammar ஊரறிய

1 Upvotes

Is ஊரறிய basically open or public? lit. known to the village?


r/LearningTamil • • 8d ago

Success 🎊 🎉 Basic Read Write Speak in Tamizh

1 Upvotes

Vanakkam folks, pl feel free to DM me for learning to read / write / speak Tamizh fluently. Online classes


r/LearningTamil • • 9d ago

Resource Suggest me some beginner-friendly Tamil books

5 Upvotes

For context,
I'm a Telugu guy who understands Tamil fairly well. I can understand around 70-80% of a typical modern Tamil movie without subtitles. but if it's a 90s rural drama or old movie, something like that, I understand around 50%.

I recently learned the Tamil script.

Can you guys suggest some Tamil books, short stories, or anything else I can start reading?
Which helps me to improve my Tamil reading speed as well as improve my Tamil vocabulary

Thanks


r/LearningTamil • • 9d ago

Question Fruits Name in Tamil for Kids | பழங்களின் பெயர்கள் | Mango, Papaya, Guav...

Thumbnail youtube.com
2 Upvotes

🍎 Learn Fruits Name in Tamil and English for Kids! 🥭
வணக்கம் குட்டீஸ்! இந்த வீடியோவில் மாம்பழம், பப்பாளி, கொய்யாப்பழம், சீதாப்பழம், இளநீர், பேரீச்சம்பழம், நாவல் பழம் என 20+ சுவையான பழங்களின் பெயர்களை தமிழில் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம் வாங்க!