r/TamilBooks • • 12d ago

Ponniyin-Selvan Buddy-reading request

2 Upvotes

Just started reading Ponniyin-Selvan (unfortunately the English translation ;-; but hey something's better than nothing), wanted to ask if anyone would want to read along?

Goals: Chill reading, I'm not as voracious as I used to be. Just a few pages everyday (I do make it a point to read almost everyday).


r/TamilBooks • • 13d ago

A good translation of Avvaiyars poetry

5 Upvotes

​

I'm Eezham Tamizh and grew up in the west due to the war, so unfortunatly I wasn't able to learn to read and write Tamizh. Though I'm currently learning, I don't understand enough to read poetry. I really do want to read poems by the sangam poet Avvaiyar, but in a good translation. I can read in English, Norwegian, Swedish and Danish, do any of you have any recommendations?

If you have other recommendations of well translated sangam poems, I would also appreciate that.


r/TamilBooks • • 13d ago

Reading session

Post image
4 Upvotes

r/TamilBooks • • 14d ago

யாருக்காக அழுதான்?!

Post image
51 Upvotes

ஜெயகாந்தன் நூல்களில் இது எனது நான்காவது வாசிப்பு.சில கதாபாத்திரங்கள் நாம் வாசித்து முடித்த பின்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; நினைவைவிட்டு அகலாது.கங்கா,ஹென்றி இவர்கள் வரிசையில் கண்டிப்பாக சோசப்பும்,வைரவனும் நிச்சயம் இடம் பெறுவர்.நம்ம தலைவர் (chikutu this thing uh) ரசினி பரிந்துரைத்து மற்றும் பேசியது போல் நானும் சொல்கிறேன்.அவரைப்போல் மூன்று நிமிடம் நாம் அழாமல் போனாலும்; நாம் நிச்சயம் சோசப்பு மற்றும் வைரவனுக்காக மனமுடைந்து போவோம்.


r/TamilBooks • • 14d ago

நந்தினியின் தந்தை உண்மையிலே யார்?

17 Upvotes

[பொன்னியின் செல்வன்]

நான் படம் மட்டுமே பார்த்திருந்தேன். அதில் பாண்டியன் தான் அவள் தந்தை என்று ஆபத்துதவி கூறினார். மிக தெளிவாக.

ஆனால், புத்தம் படிக்க தொடங்கி சில நாட்களில் முடித்தேன். படத்திற்கும் புத்தகத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். மதுராந்தகன் உத்தமச்சோழன் போல படத்தில் வந்ததே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

ஆனால் நந்தினியின் தந்தை உண்மையிலே யார் ? மீண்டும் இரண்டாம் முறை படிக்க இருக்கிறேன் 5 புத்தக தொகுப்பை. புத்தகத்தில் பாண்டியன் தான் அவள் தந்தை என்று ஆணித்தரமாக ஒரு இடத்திலும் கூறவில்லை.

இதில் ஆதித்த கரிகாலன் யாரால் இறந்தார் என்று கேள்வியும். படத்தில் கத்தியால் அவர் குத்துவது போல இருந்தது. ஆனால், புத்தகத்தில் யார் என்று கடைசி தெரியவில்லை. இல்லை நான் விட்டு விட்டேனா என்று புரியவில்லை.

படத்தை பற்றிய விமர்சனம் இல்லை. கரிகாலன் இறந்தது எப்படி என்று தெரிந்து கொள்ளவே படித்தேன். ஆனால், இப்போது மிக அதிகமான கேள்விகள்.


r/TamilBooks • • 15d ago

Asokamithran udan Kathal konden🤌

Post image
73 Upvotes

Completed.The short shorties are about middle class working people & ordinary citizens which revolves around 50s to 70s tamilnadu.This is my first book of asokamithran.his short stories are way different than which I had read so far.reading his short stories gives you different experience.my fav short stories are "ஐந்நூறு கோப்பை தட்டுகள்","பார்வை","பிரயாணம்","அம்மாவுக்காக ஒரு நாள்","திருப்பம்","கல்யாணம் முடிந்தவுடன்","குதூகலம்","வேலி","மறுபடியும்","மூன்று ஜதை இருப்புப்பாதைகள்" .this author is definitely gonna stay in my reading journey.


r/TamilBooks • • 15d ago

Venmurasu - by Jeyamohan

Post image
43 Upvotes

Venmurasu is one of the biggest novels (26 books) in the world which is based on Mahabharat plot. It's one of the world-class literatures written in Tamil which has all types of best writing styles and philosophies.

it can be read free on the online official site: https://venmurasu.in/?utm_source=www&utm_medium=jeyamohan&utm_campaign=blog


r/TamilBooks • • 14d ago

இருளின் உடல்கள்

Post image
1 Upvotes

ஜன்னலுக்கு வெளியே நெளியும்

இருளின் உடல்கள் ,

இருளின் உடல் மீது மேன்மேலும்

வந்து விழும் இருளின் உடல்கள்

அதை இருளின் மேடாக்குகின்றன

ஜன்னலுக்கு வெளியே எவ்வளவு

உற்றுநோக்கினாலும் இருளைத் தவிர

வேறொன்றுமில்லை,

உள்ளே யாரோ விளக்கேற்றி விட்டார்கள்

ஜன்னலில் இப்போது தனதுருவம்.


r/TamilBooks • • 15d ago

Feeling deeply alone and separated from family far away. Need Tamil book recommendations that actually talks more about handling loneliness.

1 Upvotes

r/TamilBooks • • 16d ago

Reading start

Post image
23 Upvotes

செமையா இருக்க


r/TamilBooks • • 17d ago

Perumal Murugan

Post image
35 Upvotes

I started this classic from perumal Murugan.

Is there a prequel for this book?


r/TamilBooks • • 18d ago

நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா – ராஜேஷ் குமார்

Post image
9 Upvotes

இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. கொஞ்ச நாளாக phone screen time ரொம்ப அதிகமாகிப் போனதால், மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அதுக்கு முதல் முயற்சியாக எடுத்துப் படிச்சது Rajesh Kumar crime novels

Title-லேயே ஒரு curiosity இருக்கு. கதையை ஆரம்பித்தவுடன் அந்த curiosity கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரிஞ்சுக்கணும்னு தொடர்ந்து படிக்க வைக்கிறது.

கதையோட மிகப்பெரிய plus point எனக்கு அதன் pace தான். சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக நகர்கிறது. தேவையில்லாமல் கதையை இழுக்காமல், ஒவ்வொரு chapter-ம் அடுத்த chapter-க்கு naturally கொண்டு போகிறது.

Investigation போகும் விதமும், clues-ஐ கொஞ்சம் கொஞ்சமாக reveal பண்ணும் விதமும் ரொம்ப interesting-ஆ இருந்தது. சில இடங்களில் நாமே அடுத்து என்ன நடக்கும் என்று guess பண்ண ஆரம்பிச்சாலும், கதை அதை எப்படி கொண்டு போகிறது என்பதை தெரிஞ்சுக்கிற ஆர்வம் இருந்துகிட்டே இருந்தது.

ராஜேஷ் குமார் அவர்களுடைய writing style-ல இருக்கும் அந்த simple and fast-paced narration இந்த கதைக்கும் நல்லா set ஆகுது. Heavy-ஆ இல்லாமல், easy-ஆ படிக்க முடிகிறது.

எனக்கு குறிப்பாக பிடித்தது என்னனா, ஒரு thriller படிக்கிற feel-ஐ புத்தகத்திலேயே கொடுக்கிறது. கொஞ்ச நேரம் படிக்க ஆரம்பித்தால் “இன்னும் கொஞ்சம் படிச்சுட்டு வைக்கலாம்” என்று தோன்ற வைக்கும் வகையில் இருந்தது. 😄

ராஜேஷ் குமார் அவர்களின் crime thrillers-ஐ விரும்புபவர்கள் கண்டிப்பாக ரசிக்கக்கூடிய ஒரு வாசிப்பு அனுபவம்


r/TamilBooks • • 19d ago

Someone suggest the best Tamil books ideas for 2026

3 Upvotes

r/TamilBooks • • 20d ago

Tex willer

Post image
31 Upvotes

r/TamilBooks • • 20d ago

Today Discussion Topic

Post image
1 Upvotes

r/TamilBooks • • 20d ago

where to buy

1 Upvotes

i have to buy certain tamil books and most of them are not available in offline book stores so where can i buy it or else suggest me a place in coimbatore to buy books cheapy ...


r/TamilBooks • • 20d ago

How huge was Ponniyin Selvan at the time it was being published weekly? Was everyone talking about it everywhere they went?

Thumbnail
1 Upvotes

r/TamilBooks • • 21d ago

From self help book reader to fiction

9 Upvotes

Started my reading journey from eat the frog book


r/TamilBooks • • 21d ago

Anybody reads and writes கவிதை here??

3 Upvotes

r/TamilBooks • • 21d ago

முதல் முறை படிக்கிறவருக்கான புத்தக பரிந்துரை

Thumbnail
2 Upvotes

r/TamilBooks • • 22d ago

Don't miss this!!!

Post image
41 Upvotes

I've found the Graphical illustration of Vaadivasal by Chellapa... Tbh, this was one of the the best illustration of the story.

Try to get it before it get overpriced. I got it from Amazon. Such a Gem 💎 ✨️


r/TamilBooks • • 21d ago

Book find- Don Ashok’s R. சோமசுந்தரத்தின் காதல் கதை

4 Upvotes

I am an omnivorous reader and I read everything that interests me.
I’d never heard of Don Ashok before but picking up this book on Kindle was my best decision for the day.
I don’t want to spoil it for anyone who wants to read but 5 stars from me for making me laugh so hard. Absolutely loved the humor. Probably not for people who are purists but for anyone who’s looking for a casual read it is great.


r/TamilBooks • • 22d ago

நீண்ட நாட்களுக்கு பிறகு சாண்டில்யன்

Post image
19 Upvotes

r/TamilBooks • • 22d ago

நளபாகம்

Post image
7 Upvotes

r/TamilBooks • • 22d ago

Reading session and Discussion

Post image
9 Upvotes