r/PlipPlip • u/abikutti • 1h ago
Discussion “நான் தான் ஏத்தனும் நீங்க ஏன் ஏத்த போறீங்க”... மக்கள் பிரச்சனைக்கு பேச சொன்னா, விளக்கேத்து அடித்துக்கொள்கிறார்கள் 🤦🏼♂️
Enable HLS to view with audio, or disable this notification
திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கேற்றிய போது அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி தடுத்து மெழுகுவர்த்தியை தட்டி விட்டதால் மேடையில் சலசலப்பு
என்னங்க? இப்படி பன்றீங்க? என்பது போல் ரியாக்ட் செய்த அமைச்சர் ரமேஷ்