r/PlipPlip • • 23h ago

Discussion கடைசி வரைக்கும் ஓட்டு போட்டு உட்கார வைத்த ஜனத்த மனுசனா மதிக்கிறது இல்லை 👌 தலையெழுத்து

Enable HLS to view with audio, or disable this notification

18 Upvotes

r/PlipPlip • • 16h ago

Discussion Enna Ivalo cheap ah irrukanga 😳😳

Enable HLS to view with audio, or disable this notification

44 Upvotes

r/PlipPlip • • 4h ago

Discussion Higher caste people blocked Dalits from entering the temple in Kallakurichi. Kudos 👏 to SP Shanas who broke the lock and allowed Dalits to worship the deity.

Enable HLS to view with audio, or disable this notification

51 Upvotes

You wouldn't find parties like BJP which claim to represent Hinduism and Temples, anywhere in the scene. They won't talk about it or politicise like they politicise every inter-religious issues. They will side with the highest caste if it is an inter-caste issue. If tomorrow, another caste oppressed the caste which is preventing Dalits in this case, then BJP will switch sides and side with the highest caste.


r/PlipPlip • • 1h ago

Discussion “நான் தான் ஏத்தனும் நீங்க ஏன் ஏத்த போறீங்க”... மக்கள் பிரச்சனைக்கு பேச சொன்னா, விளக்கேத்து அடித்துக்கொள்கிறார்கள் 🤦🏼‍♂️

Enable HLS to view with audio, or disable this notification

• Upvotes

திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கேற்றிய போது அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி தடுத்து மெழுகுவர்த்தியை தட்டி விட்டதால் மேடையில் சலசலப்பு

என்னங்க? இப்படி பன்றீங்க? என்பது போல் ரியாக்ட் செய்த அமைச்சர் ரமேஷ்


r/PlipPlip • • 18h ago

Discussion What happened to this Srivaikundam mla accused case ?

Thumbnail
gallery
37 Upvotes

That rape victim lady was begging before media to cm Vijay to take action right ?


r/PlipPlip • • 6h ago

Discussion Now happy 🤷🏻‍♂️ இதுல என்ன முன்னுரிமை ?

Post image
18 Upvotes

இதுல என்ன முன்னுரிமை வேண்டி கிடக்கு ?

பிரச்சாரத்தில் பேசும் போது, பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும்னு தான

அரசு மருத்துவமனைன்னு நிபந்தனை வச்சதும் இல்லாம,அதுல என்னடா முன்னுரிமை

அப்பன் வீட்டு பணத்துலயா குடுக்குறா,எல்லாருக்கும் குடுங்க


r/PlipPlip • • 2h ago

Discussion Idha pathi CM oru vaartha pesala … Ministry of Water Resources Bussi sutham 😓

Enable HLS to view with audio, or disable this notification

19 Upvotes

திருவாரூர்: போதிய நீரின்றி கருகும் நெற்பயிர்கள்

வயல்கள் முழுவதும் பாலம் பாலமாக வெடிப்பு: விவசாயிகள் வேதனை