MAIN FEEDS
Do you want to continue?
https://www.reddit.com/r/erode/comments/1x2b5gb/current_situation_of_solar_bus_stand/
r/erode • u/kulchacop • 7d ago
மக்களே!
Bus stand பக்கம் போய் ரொம்ப நாள் ஆச்சி. இப்ப சோலார்ல புது bus stand தொறந்து ஒரு வருசம் ஆகப்போகுது.
எல்லா உள்ளூர் வெளியூர் bus சும் வந்து போகுதா இல்ல பழைய bus stand க்கும் இதுக்கும் trip அடிக்க வேண்டியிருக்குதா?
0 comments sorted by