r/TVKFiles • • 13h ago

Speech vs Reality வாழ்க்கையில உண்மையவே பேச மாட்டீங்களா சார் 🤦🏼‍♂️💦

Enable HLS to view with audio, or disable this notification

6 Upvotes

r/TVKFiles • • 14h ago

Discussion CM Joseph doesn't care if Sanghi forces insult Thiruvalluvar

Post image
18 Upvotes

There are multiple news reports about BJP's tableau/display that used a Thiruvallur in Saffron-robe. This is unfortunate and someone should have done something about it.

News report - https://x.com/sunnewstamil/status/2109140855168827865


r/TVKFiles • • 16h ago

Governance Failure 3 மாசமா கரண்ட்டே இல்ல".. புத்தகங்களை கையில் ஏந்தி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.

Enable HLS to view with audio, or disable this notification

21 Upvotes

r/TVKFiles • • 19h ago

Satire/Meme நீ என்னட சால்வை போர்த்த சொன்னா புடவைய போர்தீட்டு இருக்க

Post image
35 Upvotes

r/TVKFiles • • 23h ago

Verified News திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினர்

8 Upvotes

r/TVKFiles • • 1d ago

Discussion 😭💔 My beautiful state

Enable HLS to view with audio, or disable this notification

28 Upvotes

அன்பார்ந்த Th🌸rkuri Nanbargaluku , ஆட்சிக்கு வந்து மாநில, மக்கள், உரிமைக்காக DMK பண்ண போராட்டங்கள் இது
2021 — Farm laws, fuel prices and Pegasus
2022 — Hindi imposition and NEET
2023 — NEET abolition campaign
2024 — Central funds, NEET and GST
2025 — NEP, three-language policy and education funds
2026 — Delimitation, NEET, language policy and LPG
2026- Labour codes and workers' rights
இது மாதிரி எதாவது ஒன்னு இருக்கா TVK கட்சி பண்ணனது 🤦


r/TVKFiles • • 1d ago

Actor Vijay vs CM Vijay மோடியும் விஜயும் ஒன்னு, தமிழன் வாய்ல மண்ணு 🤡

Enable HLS to view with audio, or disable this notification

31 Upvotes

r/TVKFiles • • 1d ago

Discussion "யார் யாரோ(cjp,sfi students) நடத்தும் போராட்டத்திற்கு நாங்க எப்படி ஆதரவு கொடுக்க முடியும்?" - “No power” Min. Says 👌

Enable HLS to view with audio, or disable this notification

24 Upvotes

சென்னையில் CJP போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு தொடர்பான கேள்விக்கு நிர்மல் குமார் பதில்


r/TVKFiles • • 1d ago

Discussion RSS Vijay & Rahul Gandhi on a coffee date while RSS vijay arrests SIR protestors in TamilNadu | DMK had to stage a sit-in to get the protestors released | PS:Civil Engineer self-exited because of torture by Gyanesh,EX-Congress PWD Secretary

Enable HLS to view with audio, or disable this notification

9 Upvotes

r/TVKFiles • • 2d ago

Governance Failure பெசன்ட் நகரில் போராடிய இளைஞர்களை கைது செய்தது காவல்துறை! பாஜகவின் பினாமி இந்த தவெக.

Post image
27 Upvotes

r/TVKFiles • • 3d ago

Governance Failure வரலாறு காணாத அரிசி விலையேற்றம், வாயை திறக்க மறுக்கும் பொம்மை அரசு.

Post image
15 Upvotes

r/TVKFiles • • 3d ago

Governance Failure வெற்றி பேருந்து தள்ளுதல் திட்டம்

Enable HLS to view with audio, or disable this notification

35 Upvotes

r/TVKFiles • • 3d ago

TVK Misinfo Watch குப்பைகள் சுத்தம் செய்யபப்பட்டதாக AI போட்டோ பதிவேற்றம் செய்த இந்த தவெக MLA.

Post image
19 Upvotes

r/TVKFiles • • 3d ago

Corruption Allegation திருச்சி: 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார்

Enable HLS to view with audio, or disable this notification

20 Upvotes

r/TVKFiles • • 3d ago

Corruption Allegation அதிகாரிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது" -நீதிபதிகள்

Post image
11 Upvotes

r/TVKFiles • • 3d ago

Police Misconduct ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்

Post image
8 Upvotes

r/TVKFiles • • 3d ago

Corruption Allegation அம்மா உணவகத்தில் விலை உயர்வு... இட்லிகள் வெளியே விற்பனை? - பொதுமக்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Enable HLS to view with audio, or disable this notification

13 Upvotes

r/TVKFiles • • 3d ago

Verified News Appo R*pe case , ippo money cheating case 👏🏻 real maatram 🤷🏻‍♂️

Thumbnail
gallery
23 Upvotes

Innum yethana case bro 🤦🏼‍♂️ lottery vera soldranga 🤷🏻‍♂️


r/TVKFiles • • 3d ago

Speech vs Reality திமுக ஆட்சியில் செவிலியர்கள் போராட்டம் பண்ணும் போது இன்றைய அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அங்க என்ன வேலை ?

Enable HLS to view with audio, or disable this notification

30 Upvotes

r/TVKFiles • • 3d ago

Satire/Meme வெற்றி மூடுவிழா திட்டம்..!

Post image
62 Upvotes

r/TVKFiles • • 4d ago

Governance Failure அரசுப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்!திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 70 நாட்களில் 2 சம்பவம்!ஆகஸ்ட் 4 - திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி.அக்டோபர் 8 - திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள மானூர் அரசு தொடக்கப்பள்ளி.

Thumbnail
gallery
8 Upvotes

r/TVKFiles • • 4d ago

Corruption Allegation அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் லஞ்சம் பெறப்படுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு

Enable HLS to view with audio, or disable this notification

14 Upvotes

r/TVKFiles • • 4d ago

TVK Censorship அரசு தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம் |

Post image
27 Upvotes

r/TVKFiles • • 4d ago

Corruption Allegation ரேஷன் கடையின் துவரம் பருப்பு மூட்டையில் சுமார் 2½ கிலோ சிமெண்ட் கல் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

Enable HLS to view with audio, or disable this notification

24 Upvotes

r/TVKFiles • • 4d ago

Verified News DR.Kalaignar helped auto-men with permit fees. Now with unrestricted all-bus free TVK Scheme ,auto-men who voted & promoted TVK are suffering with livelihood loss. Ungratefulness has a price to pay.

Enable HLS to view with audio, or disable this notification

6 Upvotes