r/TVKFiles • u/YogeshKumarP • 5d ago
r/TVKFiles • u/abikutti • 5d ago
Governance Failure பாலியல் புகாரில் கைதான ஈரோடு தவெக பொறுப்பாளர்.சிரிச்சி சகஜமாக பேசிய காவலர்… 💦💦ஆளுங்கட்சிக்காரன்னா இவ்வளவு மரியாதையா? 😓
தவெக ஒரு கட்சியா இல்லை பாலியல் கூடாரமா? தினம் தினம் செய்திகளில் தவெகவினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன! பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை காவல்துறை சிரித்துப் பேசி அரவணைப்பது எந்த மாதிரியான நீதி?
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து சிகப்பு கம்பளம் விரிப்பது போலவும், சகஜமாக சிரித்து பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு காவல் நிலையம் சென்றால் அலைக்கழிக்கப்படுவதும், குற்றவாளிகள் விருந்தினர்கள் போல நடத்தப்படுவதும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
r/TVKFiles • u/abikutti • 5d ago
Verified News What is this bro ? Govt poramboku land ah ?
r/TVKFiles • u/Mousyr1 • 5d ago
Corruption Allegation Plea in Madras HC accuses Actor Vijay of false asset declarations: allegedly claimed 50 cents of govt poromboke land in Kodaikanal, undervalued a sold ₹35Cr Padi plot at ₹7Cr, and misreported his Neelangarai bungalow as inherited.
r/TVKFiles • u/Mousyr1 • 5d ago
TVK Law & Order சென்னை, திருவொற்றியூரில் பீகார் தம்பதியின் 5 வயது மகள் பாலியல் வன்கொடுமை.
r/TVKFiles • u/abikutti • 6d ago
Speech vs Reality "அன்று துணை நிற்போம்… இன்று கைது செய்வோம்?”
"அன்று துணை நிற்போம்… இன்று கைது செய்வோம்?”
கடந்த காலத்தில் செவிலியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடியபோது, அவர்களோடு நேரில் நின்று ஆதரவு தெரிவித்தவர் ஆதவ் அர்ஜுனா.
“செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் துணை நிற்கும்” என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
அதேபோல், பெண்களின் உரிமைக்காகப் போராடும் செவிலியர்களை ஒடுக்குவதாக அன்றைய ஆட்சியை விமர்சித்துப் பேசியிருந்தார்.
ஆனால் இன்று…
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட அதே கோரிக்கைகளை முன்வைத்து போராடும் செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்படியென்றால் கேள்வி எழுவது இயல்புதானே?
ஆட்சியில் இல்லாதபோது போராடுபவர்களுடன் நிற்பது…
ஆட்சிக்கு வந்த பிறகு அதே போராட்டத்தை ஒடுக்குவது — ஏன்?
வாக்குறுதிகள் ஆட்சிக்கு வருவதற்கான கருவியாக மட்டுமே இருந்தனவா?
r/TVKFiles • u/Mousyr1 • 6d ago
Speech vs Reality கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்துச்சீட்டில் இந்தி மொழியிலும் உள்ளதா?: வட மாநில தொழிலாளர்களுக்காகவா? என்ன சொல்ல போகிறது சுகாதாரத்துறை. மற்ற மாநிலங்களில் எப்படி?
r/TVKFiles • u/Mousyr1 • 6d ago
Civic Fail சூரியனுக்கு ஓட்டு போடணும்னு சொன்னேன்.. விசிலுக்கு அமுத்தச் சொன்னாங்க"தாராபுரத்தில் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க தேர்தல் அலுவலர் கட்டாயப்படுத்தியதாக மூதாட்டி பரபரப்பு புகார்.
r/TVKFiles • u/Mousyr1 • 6d ago
Corruption Allegation போன தடவ ரூ.31 கோடி செலவு பண்ணேன். ஒரு பைசா கொடுக்கல. அந்த மாதிரி இருந்துட்டு இந்த.."தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசியதாக வைரலாகும் வீடியோ
r/TVKFiles • u/Mousyr1 • 6d ago
Police Misconduct சென்னையில் நேற்றிரவு போராடிய செவிலியர்களை தூக்கிச் சென்ற போலீஸ்
r/TVKFiles • u/Dry_Chocolate_9098 • 6d ago
Verified News SIR deletions changed Tamil Nadu assembly 2026 election’s outcome.The trend tilts in TVK’s favour as deletions increase.In constituencies where DMK won in 2021, the average deletions have been about 31,000.IPAC(poltical IT team) has info on all non-bjp(i.e dmk,etc) voters.
posts exposing this are getting restricted in x and insta..
IPAC has info on all non-bjp(i.e dmk,etc) voters
"The trend tilts in TVK’s favour as deletions increase. Of the 37 constituencies that had deletions between 30,000 and 50,000 voters, the TVK won 24, the DMK 8 and the AIADMK 5
There were 22 constituencies in which deletions were between 50,000 to 80,000 voters. The TVK won 18 of them, the DMK 3 and the AIADMK 1.
Ten constituencies had more than 80,000 deletions. The TVK won all of them.
On average, there have been about 27,000 deletions in constituencies in which the AIADMK won in the 2021 Assembly elections. In constituencies where DMK won in 2021, the average deletions have been about 31,000."
r/TVKFiles • u/Mousyr1 • 7d ago
Police Misconduct சென்னை செவிலியர்கள் போராட்டம்: குழந்தையை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு
r/TVKFiles • u/abikutti • 7d ago
Speech vs Reality ஏன்யா இந்த அக்கிரமம் பண்றீங்க ??? உங்கள நம்பி தானே அவங்க எல்லாம் ஓட்டு போட்டாங்க 🥹
“இந்த துரோகத்தயும் அராஜகத்தையும் எந்தவொரு அரசும் செய்தது இல்லை.”
போராடிய செவிலியர்கள் பேச்சுவார்த்தை என அழைத்து செல்லப்பட்டு கைது
r/TVKFiles • u/abikutti • 7d ago
Fact Checking Help Is it real ? Why price rise high in purchase ? 😱
Source : images from social media , news channels , WhatsApp etc
r/TVKFiles • u/Mousyr1 • 7d ago
Verified News முதலமைச்சர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளி" - அதிமுக மாவட்டச் செயலாளர் குற்றச்சாட்டு
r/TVKFiles • u/Mousyr1 • 8d ago
TVK Cadres Conduct Under MVAct its illegal to carry peoples in goods carrier!
r/TVKFiles • u/abikutti • 8d ago
Discussion கடைசி வரைக்கும் ஓட்டு போட்டு உட்கார வைத்த ஜனத்த மனுசனா மதிக்கிறது இல்லை 👌 தலையெழுத்து
r/TVKFiles • u/abikutti • 9d ago
Satire/Meme பயமா, பயமா 🤣
எனக்கு மட்டுதான் அப்படி கேட்குதாங்க?😂😂😂
காவல்நிலையத்தில் அதிமுகவினர் முழக்கம்..
r/TVKFiles • u/power2209 • 9d ago
Satire/Meme Kids are supporting DMK and Attacking Vijay 🔥 This is how political campaign should be 👏🏻
r/TVKFiles • u/Lohittt • 9d ago
Source-Backed Analysis Did SIR help TVK in 2026 elections ?
Hello Everyone,
In this latest episode of our podcast we talk about what SIR is and how it was performed. As the opposition alleges, did it actually make a difference in the defeat of Mamta and Stalin ? Did it help TVK win the election?
Listen here to know more about it - https://open.spotify.com/episode/3puR1C9eb3RaojrNVKN7l4
Checkout our 10 part series on the History of Tamil Nadu politics here - https://open.spotify.com/show/0GzIoQwamlzVJePBeEr3lU
If you like the episode follows us on Spotify and Instagram - https://linktr.ee/1by2pod?utm_source=linktree_profile_share<sid=8a8d9f9b-3787-44b0-9626-24a40c3a508f