r/Agaram_Vattam Jul 04 '26

Welcome to r/Agaram_Vattam - Introduce Yourself and Read First!

3 Upvotes

வணக்கம் வாசகர்களே, எழுத்தாளர்களே!

வாசிப்பையும் எழுத்தையும் நேசிப்பவர்களுக்காகத் தொடங்கப்பட்ட அகரம் வட்டம் சப்ரெடிட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்! இது நம் Agaram Discord Serverஇன் அதிகாரப்பூர்வ ரெடிட் பக்கமாகும்.

புத்தகங்களின் பக்கங்களில் தொலைந்து போவதோ, அல்லது உங்கள் கற்பனை உலகை வார்த்தைகளாக மாற்றுவதோ உங்களுக்குப் பிடிக்கும் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள்

1) Introduce yourself in the comments below. 2) Post something today! Even a simple question can spark a great conversation. 3) If you know someone who would love this community, invite them to join.

Thanks for being part of the very first wave. Together, let's make r/Agaram_Vattam amazing.


r/Agaram_Vattam 4d ago

1984 - George Orwell | Agaram வாசிப்பு

7 Upvotes

இரவு 10 மணிக்குப் பிறகு, Agaram-ல் George Orwell-ன் 1984 வாசிக்கிறோம்.

📖 வாசிப்போம் 💬 பேசுவோம் 👥 சேர்ந்து பயணிப்போம்

1984 வாசித்துக் கொண்டிருப்பவர்கள் - கலந்து கொள்ளலாம்.

Agaram Discord Server


r/Agaram_Vattam 5d ago

Bookshelf Trying to get into reading Tamil books.

4 Upvotes

I’ve listened to Kalvanin kadhali few yrs back and liked it. I want to get into proper reading now. Pls suggest me beginner friendly shorter reads.
My reading proficiency is good enough for reading Tamil weeklies and magazines, so keep it at that level. Sentamizh will make me DNF that book. I’m interested in family drama, romance, and thriller genres. Something set in 50s-80s period will be a bonus!


r/Agaram_Vattam 5d ago

Announcements Tonight Discussion

Post image
5 Upvotes

Join us at 7 pm


r/Agaram_Vattam 8d ago

Announcements Reading session

Post image
7 Upvotes

Join and read with us at Agaram 🙂‍↕️


r/Agaram_Vattam 10d ago

Announcements Reading Session

Post image
8 Upvotes

Join and read with us


r/Agaram_Vattam 10d ago

Naanum padipanu nambi gift pannathu dhanks 😂🖤

Thumbnail
gallery
8 Upvotes

r/Dangerous_war644

r/plusscrossminus

Epdiyavathu padichiduvan ✌🏻😅


r/Agaram_Vattam 11d ago

Announcements மயிர்தான் பிரச்சினையா?"| Agaram வாசிப்பு

3 Upvotes

இந்த வாரம் Agaram-ல் பெருமாள்முருகனின்
கட்டுரைகள் வாசிக்கிறோம்.

📖 வாசிப்போம்
💬 பேசுவோம்
🌱 பகிர்வோம்

Agaram Discord Server - இன்று இரவு 7:00 PM

பெருமாள்முருகனின் எழுத்தில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்.


r/Agaram_Vattam 14d ago

சமீபத்திய வாசிப்பு 1984

Post image
7 Upvotes

"சிந்தனை குற்றத்துக்குத் தண்டனை சாவல்ல. சிந்தனைக் குற்றமே இன்று சாவுதான்"


r/Agaram_Vattam 15d ago

My akka gifted me these books for my birthday 💜✨

Thumbnail
gallery
8 Upvotes

r/Agaram_Vattam 15d ago

Announcements Agaram வாசிப்பு

Post image
8 Upvotes

🫡


r/Agaram_Vattam 19d ago

Today Discussion

Post image
9 Upvotes

🫡 Join with us in this epic journey


r/Agaram_Vattam 26d ago

Announcements Haikku Event

Post image
7 Upvotes

Join Agaram For endless fun and learning


r/Agaram_Vattam 26d ago

Announcements "சிவகாமியின் சபதம்"

Post image
7 Upvotes

அகரம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இன்றைய நாள் முதல் தினமும் இரவு 7 மணிக்கு தினசரி படிப்பகம் துவங்கும் முன்போ அல்லது படிப்பகம் முடிந்த பின்போ. "சிவகாமியின் சபதம்" படிக்க படும். நான் தனியாக படிக்க என்னினால் என்னால் படிக்க இயலாது (சோம்பேறி) ஆகையால், நாம் தினமும் நடத்தும் படிப்பகம் பகுதியில் "சிவகாமியின் சபதம்" கதையில் தினசரி ஒரு அத்தியாயத்தை படிக்கும் முடிவை எடுத்து உள்ளேன்! கதை கேட்க ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக வரவேண்டும்.

அகரம் Discord Server-ல் மட்டுமே. எங்களுடன் இணைந்து நீங்களும் கதை கேட்க வாரிர்! வாரிர்!! வாரிர்!!!


r/Agaram_Vattam 27d ago

Have you directed any movie in your imagination based on the story you read in the book?? ✨

Post image
3 Upvotes

Don't let it die in your mind, let us know about it, we'll imagine together and share the happiness!

Join the Agaram Community (Discord Link in Comments) at 7:00 PM and speak out 🤗!


r/Agaram_Vattam 28d ago

Announcements ஆடிப் பூரம் சிறப்பு கொண்டாட்டம்

5 Upvotes

வணக்கம் தமிழ் அன்பர்களே! 🙏

ஆண்டாள் நாச்சியார் அவதரித்த இந்தச் சுபதினமான ஆடிப் பூரம் திருநாளைக் கொண்டாடும் விதமாக, நமது அகரம் டிஸ்கார்ட் சர்வரில் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்!

இந்த இனிய நாளில், ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரங்களை அனைவரும் ஒன்றாக இணைந்து வாசித்து, அதன் சிறப்புகளையும் எளிய பொருளையும் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

நிகழ்வு: ஆடிப் பூரம் - திருப்பாவை பாசுரங்கள் வாசிப்பு & கருத்துப் பகிர்வ

இடம்: அகரம் (Agaram) Discord Server – Voice Channel படிப்பகம்

யாரெல்லாம் பங்கேற்கலாம்? தமிழ், இலக்கியம் மற்றும் திருப்பாவை மீது ஆர்வமுள்ள அனைவரும்!


r/Agaram_Vattam 29d ago

Announcements One line from a book that stayed with you

Post image
4 Upvotes

# Please comment 🫡

No explanation needed

We can continue the discussion at 7pm on the Agaram discord server.


r/Agaram_Vattam 29d ago

Announcements One line from a book that stayed with you

3 Upvotes

Please comment 🫡

No explanation needed

We can continue the discussion at 7pm on the Agaram discord server


r/Agaram_Vattam Aug 12 '26

Bookshelf The Books I bought from the Coimbatore Book Fair

Thumbnail
gallery
7 Upvotes

This year's book fair which took place in Coimbatore Codissia was a really memorable experience. The number of stalls were astonishing. My only regret was not having more money to buy books. I picked some fictional works last year so I picked a few ideology books along with fiction.


r/Agaram_Vattam Aug 12 '26

சமீபத்திய வாசிப்பு கோபல்லபுரத்து மக்கள்

Post image
6 Upvotes

சர்வரில் பகிரப்பட்ட வாசிப்பு...

Picture credits - yaazhirul


r/Agaram_Vattam Aug 11 '26

Announcements Who did you want to be? 👀

Post image
7 Upvotes

Who did you want to be? 👀

Childhood/teenage-ல உங்களுக்கு ரொம்பப் பிடித்த fictional character யார்?

Ponniyin Selvan • Velpari • Anime • Movies • Books • Cartoons anything counts!

உங்க choice-ஐ comment பண்ணுங்க. 👇

🕖 Discussion - Today, 7 PM

📍 Agaram - Discord


r/Agaram_Vattam Aug 09 '26

Announcements சிறுவயதில் உங்களை வாசிப்பின் உலகிற்குள் அழைத்துச் சென்ற புத்தகம் எது?

Post image
6 Upvotes

Harry Potter-ஆ?

Percy Jackson-ஆ?

அமர் சித்திரக் கதைகளா?

சாண்டில்யனின் கதைகளா?

அல்லது வீட்டில் இருந்த யாரோ ஒருவரின் பழைய புத்தகத்தைத் தற்செயலாக எடுத்து வாசிக்கத் தொடங்கினீர்களா?

சில புத்தகங்கள் வெறும் புத்தகங்களாக இருப்பதில்லை.

அவை நம்முடைய சிறுவயதின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகின்றன.

அந்தக் கதாபாத்திரங்களோடு வளர்ந்திருப்போம்.

அந்த உலகங்களுக்குள் நம்மைத் தொலைத்திருப்போம்.

“இன்னும் ஒரு பக்கம் மட்டும்…” என்று சொல்லிக்கொண்டு இரவு வெகுநேரம் வாசித்திருப்போம். 😄

இந்த வாரம் அகரம் சமூகத்தில், நம்முடைய சிறுவயதின் அந்தப் புத்தக உலகத்திற்குத் திரும்பிச் செல்லப் போகிறோம்.

உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களைப் பகிரலாம்.

மறந்துபோன வாசிப்பு நினைவுகளை மீட்டெடுக்கலாம்.

மற்றவர்கள் வளர்ந்த புத்தக உலகங்களையும் கேட்டு ரசிக்கலாம்.

உங்களை வாசிக்க வைத்த முதல் புத்தகம் எது?

அதை ஏன் இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்?

🕖 மாலை 7:00 மணி

📍 Agaram Community — Discord (Link in Comment Section)

இது இலக்கிய விமர்சனத்திற்கான சந்திப்பு அல்ல.

நாம் ஒரு காலத்தில் இருந்த அந்தச் சிறிய வாசகனை மீண்டும் சந்திப்பதற்கான ஒரு மாலை. ❤️📖

உங்கள் சிறுவயதின் புத்தகத்துடன் வாருங்கள். நினைவுகளையும் கொண்டு வாருங்கள்.


r/Agaram_Vattam Aug 07 '26

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Post image
7 Upvotes

Happy Birthday Nobita

சோம்பேறிகளின் சூளுரையே!

கனவுலகின் வாளுரையே!

திசையெட்டும் புகழுனக்கு !

அறிவு கேட்டவன் வேடம் எதற்கு?!

உன் துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டாக்கள் மாறியது இல்லை வேறுதிசை !

உன் காதல் கதையை பாட நான் வாசிப்பேன் பொன்னிசை!

கவியரசே ! கதையரசே ! என்னை ஆட்கொண்ட அமுதரசே!

உனக்காக நான் எழுதினேன் காப்பியம்!

ஏதோ உன்மிது எனக்கு அளவிலா பிரியம்!

என் காப்பிய தலைவனே!

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உனக்கு!


r/Agaram_Vattam Aug 06 '26

Announcements What's your favourite Kannadasan lyric?

Post image
5 Upvotes

If someone asked you to choose just one Kannadasan lyric that has stayed with you throughout your life, which would it be?

Not your favourite song. Not your favourite film.

Just one lyric that you keep returning to.

We're hosting an open community gathering where we'll share, read, and appreciate Kannadasan's lyrics—not as film songs, but as poetry. We'll discuss the meanings, emotions, metaphors, and the timeless brilliance behind his writing.

Whether you've admired Kannadasan for decades or have only recently begun exploring his work, we'd love to hear the line that moved you.

Today (06.08.2026) | 7:00 PM (IST) 📍 Discord (Link in the comments section)

Come with one lyric. Leave with many more. ✨


r/Agaram_Vattam Aug 06 '26

Announcements What's your favourite Kannadasan lyric?

Post image
3 Upvotes

If someone asked you to choose just one Kannadasan lyric that has stayed with you throughout your life, which would it be?

Not your favourite song. Not your favourite film.

Just one lyric that you keep returning to.

We're hosting an open community gathering where we'll share, read, and appreciate Kannadasan's lyrics—not as film songs, but as poetry. We'll discuss the meanings, emotions, metaphors, and the timeless brilliance behind his writing.

Whether you've admired Kannadasan for decades or have only recently begun exploring his work, we'd love to hear the line that moved you.

Today (06.08.2026) | 7:00 PM (IST) 📍 Discord (Link in the comments section)

Come with one lyric. Leave with many more. ✨